பான் பசிபிக் ஓபன் டென்னிஸ் – வலியால் துடித்த டாரியா சவில்லே

டோக்கியோவில் நடந்த பான் பசிபிக் ஓபன் டென்னிஸ் போட்டியில் ஜப்பானின் நவோமி ஒசாகாவுக்கு எதிரான ஒற்றையர் ஆட்டத்தில், ஆஸ்திரேலியாவின் டாரியா சவில்லே கீழே விழுந்த்தில் காயமடைந்தார், முகத்தில் கையை வைத்து வலியால் துடித்தார். 

நவராத்திரிக்கு குஜராத்தில் கர்பா நடனம் பயிற்சி

இந்தியாவின் அகமதாபாத்தில் நவராத்திரிக்கு முன்னதாக, குஜராத் மாநிலத்தின் பாரம்பரிய நடனமான கர்பாவை பயிற்சி செய்யும் போது பாரம்பரிய உடை அணிந்த பெண்கள் புகைப்படங்களுக்கு போஸ் கொடுக்கிறார்கள் 26