வண்ணங்களின் பண்டிகை ஹோலி | இந்தியா

இந்தியாவின் மும்பையில் & ஜம்மு, இந்துக்களின் வண்ணங்களின் பண்டிகையான ஹோலியைக் கொண்டாடும் போது மக்கள் வண்ணப் பொடியுடன் விளையாடுகிறார்கள். இந்த திருவிழா வசந்த காலத்தின் வருகையை குறிக்கிறது.

சர்வதேச-மகளிர் தினம் – பிரிட்டன் கொண்டாட்டம் தொடங்கியது

கிழக்கு லண்டனில் உள்ள பப் ஒன்றின் சுவரில் ஆஸ்திரேலிய கலைஞர் ஜெரோம் டேவன்போர்ட் என்பவரால் 2018 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட சில்வியா பன்குர்ஸ்டை சித்தரிக்கும் பெரிய சுவரோவியம்

பாகிஸ்தானின் ஹோலிப் பண்டிகை…

பாகிஸ்தானின் கராச்சியில், ஹோலிப் பண்டிகையைக் கொண்டாட, பாகிஸ்தானிய இந்து சமூகத்தைச் சேர்ந்த பெண்கள் தங்கள் முகங்களை வண்ணங்களால் பூசிக்கொள்கிறார்கள். ஹோலி பண்டிகை வசந்த காலத்தின் தொடக்கத்தையும் தீமையின் மீது நன்மையின் வெற்றியையும் குறிக்கிறது.