பணிநீக்கம் செய்த அமேசான்
அமேசான், வீடியோ கேம் பிரிவில் 100க்கும் மேற்பட்ட ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது. கேம் க்ரோத் பிரிவைச் சேர்ந்த ஊழியர்கள், அமேசானின் சான் டியாகோ கேம் ஸ்டுடியோ மற்றும் நிறுவனத்தின் லாயல்டி திட்டத்தின் வாடிக்கையாளர்களுக்கு உதவும் சேவையான பிரைம் கேமிங் ஆகியவை […]