99 வயது முதியவர் கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து மீண்டார்

பிரேசிலில் 2ஆம் உலகப்போரில் ஈடுபட்டவரான 99 வயது முதியவர் கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து மீண்டார். பிரேசிலியாவில் உள்ள ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட எர்மாண்டோ என்ற அந்த முன்னாள் ராணுவ வீரர், 8 நாட்கள் தீவிர சிகிச்சைக்குப்பின் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து மீண்டுள்ளார். மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு புறப்பட்ட அவரை மருத்துவமனை ஊழியர்கள் உற்சாகமாக வழியனுப்பி வைத்தனர்.

Categories: Uncategorized
Minnal Parithi

Written by:Minnal Parithi All posts by the author

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *