இனிய ரமலான் வாழ்த்துக்கள்
Tamil Quran | Flip Book | click & Flip to read Tamil Quran
ரமலான் இஸ்லாமியர்களின் முக்கியமான பண்டிகையாகும். ரமலானுக்கு முன்பு இவர்கள் 30 நாட்கள் நோன்பு இருக்கிறார்கள். நோன்பு தினம் முடிகிற அன்று ரமலான் கொண்டாடப்படுகிறது. ரமலான் அன்று மத வேறுப்பாடு அன்றி இஸ்லாமிய நண்பர்கள் மற்ற மத நண்பர்களுக்கும் விருந்தோம்பல் செய்கின்றனர். எனவே ரமலான் பண்டிகை ஒரு மத வேறுப்பாட்டை களையும் ஒரு பண்டிகையாக பார்க்கப்படுகிறது.
அல்லாஹ் உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் ஆசிர்வதிப்பாராக.
அல்லாஹ் உங்களுக்கு எல்லா மகிழ்ச்சிகளையும் வெற்றிகளையும் அளித்து சரியான பாதையில் வழி நடத்துவாராக
இந்த புனித நாளானது உலகம் முழுவதும் அமைதியை ஏற்படுத்தட்டும்
எல்லா பாவங்களையும் அல்லாஹ் மன்னிப்பாராக . இனிய ரமலான் வாழ்த்துக்கள்.
May -2022