இந்தியாவில் குருத்து ஞாயிறு.. Apr, 10, 2022 Minnal Parithi Uncategorized ஹைதராபாத்தில் உள்ள வெஸ்லி தேவாலயத்தில். இயேசு கிறிஸ்து போல் உடையணிந்த இந்திய கிறிஸ்தவ பக்தர் ஒருவர் கழுதையின் மீது அமர்ந்துள்ளார். குருத்து ஞாயிறு ஊர்வலத்தின் போது மற்றவர்கள் பனை ஓலைகளுடன்.