குட்கா விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். குட்கா விற்ற 113 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். பள்ளி, கல்லூரி அருகே போதைப்பொருள் விற்பதை தடுக்க சட்டங்களில் உரிய திருத்தம் கொண்டுவரப்படும் என முதலமைச்சர் கூறியுள்ளார்.
Categories:
Uncategorized