வீரமரணமடைந்த தமிழ்நாட்டை சேர்ந்த வீரர்களின் வாரிசுகளுக்கு தலா 20 லட்சம்
ராணுவத்தில் பணியாற்றி வீரமரணமடைந்த தமிழ்நாட்டை சேர்ந்த நான்கு போர் வீரர்களின் வாரிசுகளுக்கு தலா 20 லட்சம் ரூபாயை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.