தமிழக அமைச்சரைப் பட்டியல் வெளியீடு 6 th May 2021

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவைப் பட்டியல் வெளியானது
முதல்வர் மு.க.ஸ்டாலின்: இந்திய ஆட்சிப் பணி, காவல், சிறப்புத் திட்ட செயலாக்கம்
துரைமுருகன்: நீர்ப்பாசனம் துறை
உள்ளாட்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு
மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி
தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு
பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி
உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி
வருவாய்த்துறை அமைச்சர் KKSSR ராமச்சந்திரன்
வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி
சட்டத்துறை அமைச்சர் ரகுபதி
ஊரக தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன்
போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன்
மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன்
செய்தி. விளம்பரத்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன்
உணவுத்துறை அமைச்சர் சக்காபாணி
நிதி துறை அமைச்சர் PTR தியாகராஜன்
இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு
வனத்துறை அமைச்சர் க.ராமச்சந்திரன்
சுற்றுச்சூழல்துறை அமைச்சர் வி.மெய்யநாதன்
தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன்
தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ்
கைத்தறித்துறை அமைச்சர் ஆர்.காந்தி
வணிகவரித்துறை அமைச்சர் பி.மூர்த்தி
சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்
ஊரக வளர்ச்சி அமைச்சர் பெரியகருப்பன்
செய்தி மற்றும் விளம்பரம் அமைச்சர் சாமிநாதன்
அதிதரவிட நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ்
சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன்
கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி
பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர்
தகவல் தொழில்நுட்பத் துறை மனோ தங்கராஜ்
சமூக நலத்துறை கீதா ஜீவன்
Categories: Uncategorized
Minnal Parithi

Written by:Minnal Parithi All posts by the author

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *