உலகம் முழுவதும் கொரோனா தொற்றால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 75 லட்சத்தை தாண்டியுள்ளது. குணமடைந்தோர் எண்ணிக்கை 38 லட்சத்தை தாண்டியுள்ளது. சிகிச்சை பெறுபவர்களில் 53 ஆயிரத்து 876 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. கொரோனா வைரசுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்து 23 ஆயிரத்தை தாண்டியது.
Categories:
Uncategorized