அடுத்த 3 நாட்களுக்கு தூத்துக்குடி மாவட்டத்தில் கனமழை – இந்திய வானிலை மையம் அறிவிப்பு
நாமக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு , நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
மேலும் தூத்துக்குடி, நெல்லை, விருதுநகர், ராமநாதபுரம் மாவட்டங்களில் கனமழை பெய்யும்
என இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது.
Categories:
Uncategorized