நமக்கு கற்று தந்த பாடங்கள்
1. மரணத்தை ஞாபகம் செய்து உள்ளது.
2. வழிபாட்டை ஞாபகம் செய்து உள்ளது.
3. கடவுளை ஞாபகம் செய்து உள்ளது.
4. சுத்தத்தை ஞாபகம் செய்து உள்ளது.
5. ஒழுக்கத்தை கற்று கொடுத்து உள்ளது.
6. விபச்சாரத்தின் பக்கம் செல்லாமல் தடுத்து உள்ளது.
7. சினிமா கேளிக்கை நிகழ்ச்சியை தடை செய்து உள்ளது.
8. சத்தான உணவுகளை ஞாபகம் செய்து உள்ளது.
9. தர்மம் மட்டுமே நிலைக்கும் என்று உணர்த்தி உள்ளது.
10. கடவுள் ஒருவனுக்கு மட்டுமே இந்த உலகத்தை ஆக்கவும் அழிக்கவும் முடியும் என்பதை ஊர்ஜிதம் செய்து உள்ளது.
Categories:
Uncategorized