தற்போது, செயல் தலைவராக உள்ளார். கூடுதலாக, பொருளாளர் பதவியும்
வகித்து
வருகிறார்.இந்நிலையில், 28ல் கூடும் பொதுக்குழுவில், புதிய
தலைவராக,ஸ்டாலின் தேர்வு செய்யப்பட உள்ளார். இதையடுத்து, அவர் வசமுள்ள
பொருளாளர் பதவிக்கு, துரைமுருகன், எ.வ.வேலு ஆகியோரில் ஒருவர்
தேர்ந்தெடுக்கப்படலாம் என, தெரிகிறது.தலைவர் மற்றும் பொருளாளரை தேர்வு
செய்வதற்காக, தி.மு.க., பொதுக்குழு கூட்டம், 28ம் தேதி காலை, 9:00
மணிக்கு,சென்னை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள, கலைஞர் அரங்கில் நடக்கிறது.
இதை, அக்கட்சியின் பொதுச்செயலர், அன்பழகன், நேற்று அறிவித்து

உள்ளார். இக்கூட்டத்தில், கட்சி கணக்குகள் தொடர்பான, தணிக்கை
அறிக்கையும் தாக்கல் செய்யப்
பட உள்ளது.
Categories:
Uncategorized