முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவுக்கு அஞ்சலி செலுத்த டெல்லி சென்ற ஜார்க்கண்ட்டைச் சேர்ந்த சுவாமி அக்னிவேஷ் மீது பாஜக அலுவலகம் அருகே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. கடந்த ஒரு மாதத்தில் 79 வயதான சுமாமி அக்னிவேஷ் மீது இரண்டாவது முறையாக தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.