72வது சுதந்திர தினம் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதில். டெல்லி பாஜக அலுவலகத்தில் அக்கட்சியின் தலைவர் அமித் ஷா தேசியக் கொடியை ஏற்றுவதற்கு பதிலாக வேகமாக கீழே இறக்கி அவமானப்படுத்திய சம்பவம் நடந்துள்ளது. இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர் கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும், தேசியக் கொடியை கையாள தெரியாத கட்சி தலைவர் நாட்டை எப்படி கையாளப்போகிறார்கள் என்று காங்கிரஸ் விமர்சனம் செய்துள்ளது
Categories:
Uncategorized