தண்ணீர் திறப்பால் கேரளா இடுக்கியில் வாழும் மக்களுக்கு ஆபத்து.*
தேனி, கேரளா இடுக்கி அணைக்கு ஆபத்து என்று தெரிந்தும் தண்ணீர் திறந்து விடும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் கேரளா இடுக்கி மாவட்டத்தில் வரலாறு காணாத அளவிற்கு மழை பெய்து 35 ஆண்டு காலம் நிறையாத இடுக்கி அணை நிறைந்து திறக்கப்பட்டுள்ளது இந்நிலையில் முல்லை பெரியாறு அணையில் வரும் நீர் வரத்தை சேமித்து வைக்காமல் இடுக்கி அணைக்கு ஆபத்து என்று தெரிந்தும் 5000 கன அடி நீறை இடுக்கி அணைக்கு திறந்து விடுகின்றனர் பொதுப்பணித்துறையினர் என சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு.
Categories:
Uncategorized