தமிழர் பொருளாதார மகாநாடு | Davos | Tamil Rise Summit | Live Day 3 | June 9 2024
சுவிட்சர்லாந்து நாட்டில் நடைபெறும் உலகத் தமிழ் முனைவர் மாநாட்டில், உலகத் தமிழ் தொழில்முனைவோர் மற்றும் தொழில் வல்லுநர்ளுடன் இம்மகாநாட்டில் உலகளாவிய தமிழர்களின் பொருளாதார முன்னேற்றம் தொடங்கியது.