6.2 ரிக்டர் சீனா நிலநடுக்கம்- 100 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். Dec, 19, 2023 Minnal Parithi China earthquake 19th Dec வடமேற்கு கன்சு மற்றும் கிங்காய் மாகாணங்களில் ஏற்பட்ட 6.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்திற்குப் பிறகு 100 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர், 400 க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.