டென்மார்க்கின் இளவரசி & இளவரசர் … காந்திக்கு மரியாதை Feb, 27, 2023 Minnal Parithi a Mahatma Gandhi memorial , Denmark's Crown Princess Mary and Crown Prince Frederik pay their respects at Rajghat , in New Delhi , India டென்மார்க்கின் பட்டத்து இளவரசி மேரி மற்றும் பட்டத்து இளவரசர் ஃபிரடெரிக் ஆகியோர் இந்தியாவின் புது தில்லியில் உள்ள மகாத்மா காந்தியின் நினைவிடமான ராஜ்காட்டில் மரியாதை செலுத்தினர்.