இந்தியாவின்தொங்கு பாலம் விபத்து மீட்புப் பணி

இந்தியாவின் மேற்கு மாநிலமான குஜராத்தின் மோர்பி நகரில் ஞாயிற்றுக்கிழமை நடைபாதை பாலம் இடிந்து விழுந்த மச்சு ஆற்றில் படகுகளில் மீட்புப் பணியாளர்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

ஞாயிற்றுக்கிழமை மாலை நூற்றாண்டு பழமையான கேபிள் தொங்கு பாலம் ஆற்றில் இடிந்து விழுந்தது. நூற்றுக்கணக்கானோர் தண்ணீரில் மூழ்கினர். சில ஆண்டுகளில் நாட்டில் நடந்த மிக மோசமான விபத்துகளில் இதுவும் ஒன்றாகும்.

செவ்வாய்க்கிழமை, நவம்பர் 1, 2022

Categories: India, Machchu river next to a cable bridge that collapsed. Gujarat, Nov. 1, Tuesday.
Minnal Parithi

Written by:Minnal Parithi All posts by the author

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *