துப்பாக்கி சூட்டில் இறந்த கிளாஸ்டன்- 29ம் தேதி 10 மணிக்கு நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க சம்மன் !!!!!!!!!!!!

தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் இறந்துபோன கிளாஸ்டன் என்பவரை, விசாரணைக்கு ஆஜராகுமாறு, நீதியரசர் அருணா ஜெகதீசன் தலைமையிலான ஆணையம்  சம்மன் அனுப்பியுள்ளது. விசாரணை ஆணையத்தில், வருகிற 29ம் தேதி காலை 10 மணிக்கு நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறும், அப்படி வரும்போது உடன்…

Read more
உயர் நீதிமன்றம் உத்தரவு : 8 வழிச்சாலை நிலத்தின் உரிமையாளர்களை அப்புறப்படுத்த கூடாது !

   சென்னை – சேலம் 8 வழிச்சாலைக்கு தருமபுரி உள்பட 5 மாவட்டங்களில் நிலம் கையகப்படுத்த தடை விதிக்க கோரி உயர்நீதிமன்றத்தில் பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி, நில உரிமையாளர்கள் சிலர்  வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது…

Read more
பிட்கனெக்ட்டின் பிட்காய்ன் & பி.சி.சி- முதலீட்டில் ரூ.22,000 கோடி மோசடி

சூரத்: குஜராத்தைச் சேர்ந்த பெரும் பணக்காரர்கள், வலைதளங்களில் புழங்கும், ‘பிட்காய்ன்’ கரன்சியில் முதலீடு செய்து, 22 ஆயிரம் கோடி ரூபாய் ஏமாந்தது அம்பலமாகியுள்ளது. இத்தொகை, கறுப்பு பணம் என்பதால், ‘திருடருக்கு தேள் கொட்டியது’ போல, போலீசில் புகார் அளிக்காமல் உள்ளதாக பலர்…

Read more
28ல் கட்சி தலைவராகிறார் ஸ்டாலின்

தி.மு.க., தலைவர் கருணாநிதி மறைவால், கட்சி தலைவர் பதவி காலியாக உள்ளது. கருணாநிதியின் மகன் ஸ்டாலின், தற்போது, செயல் தலைவராக உள்ளார். கூடுதலாக, பொருளாளர் பதவியும் வகித்து வருகிறார்.இந்நிலையில், 28ல் கூடும் பொதுக்குழுவில், புதிய தலைவராக,ஸ்டாலின் தேர்வு செய்யப்பட உள்ளார். இதையடுத்து,…

Read more
துப்பாக்கி சுடுதல் தங்கம் வென்றார் சவுரப் சவுத்ரி

ஆசிய விளையாட்டில் துப்பாக்கி சுடுதலில் இந்திய வீரர் சவுரப் சவுத்ரி தங்கப்பதக்கம் வென்றார். 10 மீட்டர் ஏர் பிஸ்டலில் பிரிவில் சவுரப் தங்கம் வென்றார். அதே போட்டியில் இந்திய வீரர் அபிஷேக் வர்மா வெண்கலம் வென்றார். ஆசிய விளையாட்டில், இதுவரை இந்தியாவுக்கு…

Read more