ரஜினி கட்சியின் பெயர் …
நடிகர் ரஜினி தனது கட்சியின் பெயர், சின்னம், எதிர்கால திட்டம் ஆகியவை குறித்த முக்கிய அறிவிப்பை பொங்கல் தினத்தில் வெளியிட வாய்ப்பு இருப்பதாக அவரது அண்ணன் சத்தியநாராயண ராவ் தகவல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பெங்களூருவில் நிருபர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: […]