மகாகவி பாரதியார் அவர்களின் 140 – ஆண்டு பிறந்த தினம்
முப்பத்தொன்பது ஆண்டுகளே நிகழ்ந்த மிகக் குறுகிய வாழ்க்கை பாரதியாருடையது. அவ்வாழ்வும் தனிமனித நிலையிலும் குடும்ப நிலையிலும் சமுதாய நிலையிலும் போராட்டமயமானது. பொருளாதாரத்திற்காகவும் வேலை வாய்ப்புகளுக்காகவும் தொடர்ந்து சொந்த வாழ்வில் போராட்டம். அப்படிப்பட்ட சூழ்நிலையிலும் தனது எண்ணங்களை இந்த நாட்டிற்கும், மக்களுக்கும் உள்ள […]