ஹெலிபேடில் விமானம் தரையிறங்கிய சாதனை
போலந்து நாட்டைச் சேர்ந்த ஏஸ் பைலட் லூக் செபியேலா துபாயின் புகழ்பெற்ற புர்ஜ் அல் அரப் ஹோட்டலில் ஹெலிபேடில் விமானத்தை தரையிறக்கிய முதல் நபர் என்ற பெருமையைப் பெற்றார். இந்த புதிய சாதனை படைத்தது நேற்று ஹோட்டலின் ஹெலிபேடில் விமானம் தரையிறங்கியது […]