ஆப்கானிஸ்தானின் லோகார் வெள்ளம்

ஆப்கானிஸ்தானின் காபூலுக்கு தெற்கே உள்ள லோகார் மாகாணத்தின் குஷி மாவட்டத்தில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் சேதமடைந்த வீடுகளை மக்கள் சுத்தம் செய்கின்றனர்.