மோடி தாத்தா, அண்ணாமலை மாமா | பாஜக UAE ஷார்ஜா மகாதேவன் மகிழ்ச்சி :)

தமிழக தேர்தலில் BJP ஷார்ஜா மகாதேவன்.  கடந்த சில வாரங்களாக கோயம்புத்தூர், தென் சென்னை, திருப்பூரில் பாஜக தேர்தல் பிரச்சாரத்தை மகாதேவன் நேரடியாக மேற்கொண்டார். வீடு வீடாகச் சென்று பிரச்சாரம் செய்வதில் மகிழ்ச்சியடைந்த அவர், தனது அனுபவத்தை எங்களுடன் பகிர்ந்து கொண்டார். […]