உலகக் கோப்பை இறுதி கால்பந்துஅர்ஜென்டினா வெற்றி
ஞாயிற்றுக்கிழமை கத்தாரின் லுசைல் நகரில் உள்ள லுசைல் மைதானத்தில் அர்ஜென்டினா மற்றும் பிரான்ஸ் அணிகளுக்கு இடையிலான உலகக் கோப்பை இறுதி கால்பந்து போட்டியில் அர்ஜென்டினாவின் லியோனல் மெஸ்ஸி வெற்றி பெற்று கோப்பையை முத்தமிட்டார். ஆட்டம் 3-3 என சமநிலையில் முடிந்த நிலையில் […]