காணாமல் போன கதிரியக்க காப்ஸ்யூல் கண்டுபிடிக்கப்பட்டது
ஆஸ்திரேலிய புறநகர் பகுதியில் பெரும் தேடுதலுக்குப் பிறகு காணாமல் போன கதிரியக்க காப்ஸ்யூல் கண்டுபிடிக்கப்பட்டது. கடந்த வாரம் மேற்கு ஆஸ்திரேலியாவில் காணாமல் போன நாணயம் அளவிலான கதிரியக்க காப்ஸ்யூல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேற்கு ஆஸ்திரேலியாவின் குறைந்த மக்கள்தொகை […]