ஆஸ்திரேலியாவின் பணவீக்கம்..
ஜூன் மாதம் வரையிலான ஆண்டில் பணவீக்கம் 6.1% ஆக இருந்தது, மார்ச் வரையிலான ஆண்டில் இது 5.1% ஆக இருந்தது என்று ஆஸ்திரேலிய புள்ளியியல் அலுவலகம் தெரிவித்துள்ளது. கடந்த காலண்டர் ஆண்டில் பணவீக்கம் 3.5% மட்டுமே உயர்ந்துள்ளது. ஆதலால் ஆஸ்திரேலியாவின் மத்திய […]