ஆயர்கள் கூட்டத்தில் பெண்கள் வாக்களிக்க போப் அனுமதி

      முதன்முறையாக ஆயர்கள் கூட்டத்தில் பெண்கள் வாக்களிக்க போப் அனுமதி அளித்துள்ளார்.  ரோமன் கத்தோலிக்க திருச்சபையில் முடிவெடுப்பதில்  ஒரு வரலாற்று நடவடிக்கையாக போப் பிரான்சிஸ், அக்டோபரில் நடைபெறும் உலகளாவிய ஆயர்களின் கூட்டத்தில் பெண்கள் முதல் முறையாக வாக்களிக்க அனுமதி அளித்துள்ளார்.  […]