பாகிஸ்தானில் சிலிண்டர் வெடித்து சிதறியதில் 2 பேர் உயிரிழந்தனர்.
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள சிச்சாவட்னி ரயில் நிலையம் வழியாக வியாழன் அன்று ஜாஃபர் எக்ஸ்பிரஸ் ரயிலில் குண்டுவெடிப்பு ஏற்பட்டது. இந்த வெடிவிபத்தில் இரண்டு பயணிகள் உயிரிழந்தனர் மேலும் நான்கு பேர் காயமடைந்தனர். சிச்சாவட்னி ரயில் நிலையம் வழியாக ரயில் […]