எல்லைக் கடவுகளை திறக்க சிரிய அதிபர் ஒப்புதல்

        நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக மேலும் இரண்டு எல்லைக் கடவைகளை திறக்க சிரிய ஜனாதிபதி பஷர் அல்-அசாத் ஒப்புக்கொண்டுள்ளதாக ஐ.நா தலைவர் திங்கள்கிழமை தெரிவித்தார்.  பூகம்பம் ஏற்படுவதற்கு முன்பு, வடமேற்கு சிரியாவின் கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் வாழும் நான்கு மில்லியனுக்கும் […]