இந்தியாவில் பணிபுரியும் தூதர்களை மாற்றுகிறது கனடா .

          இந்தியாவில் உள்ள பெரும்பாலான தூதரக அதிகாரிகளை கனடா மலேசியா மற்றும் சிங்கப்பூருக்கு இடமாற்றம் செய்துள்ளதாக வெள்ளிக்கிழமை தெரிவிக்கப்பட்டுள்ளது. வட அமெரிக்க நாட்டில் இந்தியாவின் இராஜதந்திர பிரசன்னத்திற்கு இணையாக இருப்பதை உறுதி செய்வதற்காக, இந்தியாவில் இருந்து 41 தூதர்களை […]

கனடா : முதல் கறுப்பின மக்களவை சபாநாயகர்

     கனடா நாடாளுமன்ற உறுப்பினர்கள், முதல் கறுப்பின மக்களவை சபாநாயகரைத் தேர்ந்தெடுத்தனர்.  கனடா நாடாளுமன்றத்தில், லிபரல் எம்.பியான கிரெக் ஃபெர்கஸ், ஹவுஸ் ஆஃப் காமன்ஸின் புதிய சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.  338 உறுப்பினர்களைக் கொண்ட சபையில் செவ்வாயன்று நடந்த ரகசிய வாக்கெடுப்புக்குப் பிறகு […]

கனடாவில் சுதந்திர தின விழா.

          கனடாவில் உள்ள இந்திய தூதரகங்களில் சுதந்திர தின விழா நடைபெற்றது.  கல்கரியில் அதிகாரபூர்வ சுதந்திர தின விழாக்கள் நடத்தப்படுவது இதுவே முதல் முறை. இந்த நிகழ்வில் ஆல்பர்ட்டா டேனியல் ஸ்மித் கலந்து கொண்டார்.  பாதுகாப்பு நடவடிக்கைகள் நடைமுறையில் […]

கனடா காட்டுத்தீ: மில்லியன் கணக்கான மக்கள் முகமூடியை உபயோகிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.

                 கடுமையான புகை காரணமாக மில்லியன் கணக்கான மக்கள் முகமூடியை உபயோகிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.  கனடாவில் ஏற்பட்டுள்ள கடுமையான காட்டுத்தீயினால் ஏற்பட்ட மோசமான காற்றின் தரம் காரணமாக வட அமெரிக்காவில் மில்லியன் கணக்கான மக்கள் N95 முகமூடிகளை […]

CONCACAF மகளிர் சாம்பியன்ஷிப் கால்பந்து அமெரிக்க வென்றனர்

மெக்ஸிகோவின் மான்டேரியில் கனடாவுக்கு எதிரான CONCACAF மகளிர் சாம்பியன்ஷிப் இறுதிக் கால்பந்துப் போட்டியில் வென்றதைக் கொண்டாடும் அமெரிக்க வீரர்கள் கோப்பையை வைத்துள்ளனர்.  ஜூலை 18, 2022 திங்கட்கிழமை,