72 மணி நேர போர்நிறுத்தத்திற்கு போரிடும் தரப்பினர் உடன்பாடு.
48 மணி நேர பேச்சுவார்த்தைக்குப் பிறகு ராணுவத்திற்கும் துணை ராணுவ விரைவு ஆதரவுப் படைகளுக்கும் (RSF) இடையே ஒரு உடன்பாடு எட்டப்பட்டதாக திங்களன்று Blinken கூறியதாக BBC செய்தி வெளியிட்டுள்ளது. சூடானில் சண்டையிடும் தரப்பினர் 72 மணி நேர […]