இடிந்து விழுந்த கட்டிடத்திலிருந்து பிறந்த குழந்தை காப்பாற்றப்பட்டது
துருக்கி-சிரியா நிலநடுக்கம்: இடிந்து விழுந்த கட்டிடத்திலிருந்து பிறந்த குழந்தை காப்பாற்றப்பட்டது. வடமேற்கு சிரியாவில் திங்கட்கிழமையன்று ஏற்பட்ட நிலநடுக்கத்தால் இடிந்த கட்டிடத்தின் இடிபாடுகளுக்கு அடியில் இருந்து புதிதாகப் பிறந்த பெண் குழந்தை ஒன்று மீட்புப் படையினரால் காப்பாற்றப்பட்டுள்ளது. அவரது […]