6.2 ரிக்டர் சீனா நிலநடுக்கம்- 100 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
வடமேற்கு கன்சு மற்றும் கிங்காய் மாகாணங்களில் ஏற்பட்ட 6.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்திற்குப் பிறகு 100 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர், 400 க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.