ரத்தன் டாடா காலமானார் | மகாராஷ்டிராவில் இன்று துக்கம் அனுசரிக்கப்படுகிறது
டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவரும், இந்தியாவின் இரண்டாவது உயரிய சிவிலியன் விருதான பத்ம விபூஷண் விருது பெற்றவருமான ரத்தன் டாடா மும்பையில் உள்ள ப்ரீச் கேண்டி மருத்துவமனையில் புதன்கிழமை காலமானார். அவருக்கு வயது 86. டாடா ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சையில் […]