மீண்டும் வெடித்தது விவசாயிகள் போராட்டம்.. “டெல்லி சலோ” Part 2 – பா.ஜ.க அரசுக்கு சவால் | Live Broadcast
மீண்டும் வெடித்தது விவசாயிகள் போராட்டம். மத்திய பா.ஜ.க அரசு, விவசாயிகளுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தி பஞ்சாப், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் போராட்டத்தில் இறங்கியுள்ளார்கள். நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் வேளையில், விவசாயிகள் தொடங்கியிருக்கும் இந்தப் போராட்டம், […]