டென்மார்க்கின் இளவரசி & இளவரசர் … காந்திக்கு மரியாதை

டென்மார்க்கின் பட்டத்து இளவரசி மேரி மற்றும் பட்டத்து இளவரசர் ஃபிரடெரிக் ஆகியோர் இந்தியாவின் புது தில்லியில் உள்ள மகாத்மா காந்தியின் நினைவிடமான ராஜ்காட்டில் மரியாதை செலுத்தினர்.