நியூசிலாந்தில் ஆயிரக்கணக்கானோர் மின்சாரம் இல்லாமல் தவிப்பு
கேப்ரியல் புயல்: நியூசிலாந்தில் ஆயிரக்கணக்கானோர் மின்சாரம் இல்லாமல் தவித்தனர். புயலில் குறைந்தது 46,000 வீடுகள் மின்சாரத்தை இழந்துள்ளன. அதே நேரத்தில் நூற்றுக்கணக்கான விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஒன்பது பிராந்தியங்களில் அவசரகால நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. திங்கள்கிழமை இரவு புயல் உச்சத்தை எட்டும் […]