காலநிலை மாற்றத்திற்கு போராட்டம்

இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் காலநிலை மாற்றத்திற்கு எதிராக அரசாங்கம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் போராட்டத்தில் சுவரொட்டிகளை ஒட்டினர்.