இந்தியாவின் உதவியை பாகிஸ்தான் நாடியுள்ளது.

    வெள்ளத்திற்குப் பிறகு கொசுக்களால் பரவும் நோய்களை எதிர்த்துப் போராட இந்தியாவின் உதவியை பாகிஸ்தான் நாடியுள்ளது.  வெள்ள நெருக்கடிக்குப் பிறகு இந்தியாவிடமிருந்து 6.2 மில்லியன் கொசுவலைகளை வாங்க பாகிஸ்தான் தயாராக உள்ளது.  பாகிஸ்தான் அரசு இந்த முடிவுக்கு செவ்வாய்க்கிழமை (அக். 11) அன்று […]