பிரெஞ்சு ஓபன் – ஸ்பெயினின் ரஃபேல் நடால் வெற்றி
ஜூன் 5, 2022 ஞாயிற்றுக்கிழமை பாரிஸில் நடந்த பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியின் இறுதிப் போட்டியில் ஸ்பெயினின் ரஃபேல் நடால் நார்வேயின் காஸ்பர் ரூட்டை தோற்கடித்து கோப்பையை வென்றார். நடால் 6-3, 6-3, 6-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றார்.