எமிலியானோ மார்டினெஸ், இந்தியாவின் கொல்கத்தாவில்..

FIFA உலகக் கோப்பை 2022 மற்றும் கோல்டன் க்ளோவ் வென்ற அர்ஜென்டினா கோல்கீப்பர் எமிலியானோ மார்டினெஸ், இந்தியாவின் கொல்கத்தாவில் உள்ள முக்கிய வீதிகளில் சுற்றுப்பயணத்தின் போது தனது ரசிகர்களைச் சந்தித்து மகிழ்ச்சியுடன் வாழ்த்துகிறார்