லஹைனா நகரை தரைமட்டமாக்கிய ஹவாய் காட்டுத் தீ.
ஹவாய் காட்டுத் தீயானது வரலாற்றுச் சிறப்புமிக்க லஹைனா நகரை தரைமட்டமாக்கியது. சூறாவளி காற்றினால் பரவி வரும் காட்டுத் தீ, ஹவாய் தீவான மௌயியில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க நகரமான லஹைனாவை அழித்துள்ளது. அமெரிக்க செனட்டரான பிரையன் ஷாட்ஸ், […]