குடிமக்களை வீட்டுக்குள்ளேயே இருக்க அறிவுறுத்தியுள்ளது இந்திய தூதரகம்.

    சூடானில் ஆயுதப் படைகளின் போட்டி பிரிவுகளுக்கு இடையே மோதல்கள் பதிவாகிய நிலையில், சனிக்கிழமை காலை கார்ட்டூமின் பல்வேறு பகுதிகளில் துப்பாக்கிச் சூடுகளும் வெடிப்புகளும் ஒலித்தன.  சூடானின் ராணுவம் மற்றும் துணை ராணுவப் படைகளுக்கு இடையே ஏற்பட்ட மோதல்களை அடுத்து, வீட்டுக்குள்ளேயே […]