நுசா துவா, பாலி..G20 உச்சிமாநாட்டில் – பிரதமர் & அமெரிக்க ஜனாதிபதி

நுசா துவா, பாலி, இந்தோனேசியாவில். செவ்வாயன்று G20 உச்சிமாநாட்டில் உலகளாவிய உள்கட்டமைப்பு மற்றும் முதலீட்டுக்கான கூட்டாண்மை கூட்டத்திற்கு முன் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடன், இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன்.