காஸா மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல்
காஸா மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் மூத்த போராளி உட்பட பலர் கொல்லப்பட்டதாகவும், 40 பேர் காயமடைந்ததாகவும் பாலஸ்தீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். காசா நகரத்தில் உள்ள கட்டிடத்தின் மீது இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலைத் தொடர்ந்து புகை மற்றும் தீ எழும்பும் […]