இஸ்தான்புல்: துருக்கி குண்டுவெடிப்பில் 6 பேர் பலியாகினர், டஜன் கணக்கானோர் காயமடைந்தனர்.

மத்திய இஸ்தான்புல்லின் பரபரப்பான பகுதியில் இடம்பெற்ற வெடிவிபத்தில் குறைந்தது 6 பேர் கொல்லப்பட்டுள்ளனர் மற்றும் 81 பேர் காயமடைந்துள்ளதாக துருக்கிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.         ஞாயிற்றுக்கிழமை உள்ளூர் நேரப்படி சுமார் 16:20 மணிக்கு (13:20 GMT) தக்சிம் சதுக்கம் பகுதியில் […]