பக்கிங்ஹாம் அரண்மனை அறிவிப்பு.
2023 ஆம் ஆண்டு மே மாதம் அரசர் மூன்றாம் சார்லஸ் முடிசூட்டப்படுவார் என பக்கிங்ஹாம் அரண்மனை அறிவித்துள்ளது. பிரிட்டனின் மன்னர் மூன்றாம் சார்லஸ் அடுத்த மே மாதம் லண்டனின் வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் ஒரு விழாவில் முடிசூட்டப்படுவார் என்று […]